#Imrankhan#Modiஐநா பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய ஜனாதிபதி என இம்ரான் கான் வாய்த் தவறி கூறியுள்ளது பெரும் கிண்டலுக்குரியதாகியுள்ளது.Pakistan PM Imran Khan calls in UNGA speech that PM Modi as Indian President.